இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக
சட்டமன்ற கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் உரிய நடவடிக்கை… Read More »இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக