கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
கரூரில் 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ரகு, சித்தார்த்தன், யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட ஏழு பேர் மீது பத்திரப்பதிவுத்துறை… Read More »கரூர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது