மோகா மிகத்தீவிர புயலாகிறது…… 14ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்
அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. இந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேலும்… Read More »மோகா மிகத்தீவிர புயலாகிறது…… 14ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்