தஞ்சை அருகே நாட்டிய நாடகம்… பரதாஞ்சலி கலை இயக்குநர் பங்கேற்பு…
தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான இசைக்கலைஞர்கள் வாழ்ந்தனர். தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களுக்கு ஆண்கள், இதிகாச நாயகிகள், நாயகன்கள் போன்று மேடையில் தோன்றி நடிக்கும் இந்த பாணி நாடகத்துக்கு… Read More »தஞ்சை அருகே நாட்டிய நாடகம்… பரதாஞ்சலி கலை இயக்குநர் பங்கேற்பு…