குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி
தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(36). இவரது மனைவி சரண்யா(33). இவர்களுக்கு நிதிஷா(12), நிவேதா(14) என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூரில் வசிக்கின்றனர். பொங்கல் விழாவிற்காக நேற்று முன்தினம் மாலை திருப்பூரில்… Read More »குடும்பத்தினரின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி