வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாடு விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து… Read More »வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..