அரியலூர் முருகன் கோவிலில் தைபூச விழா…
அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் கிராமத்தில் மலேசியாவில் உள்ள முருகன் சிலை போன்று பிரமாண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பால் காவடி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. முருகன் கோவிலை சுற்றி உள்ள… Read More »அரியலூர் முருகன் கோவிலில் தைபூச விழா…