தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்
தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது1997 முதல் 2001 வரை தமிழகத்தின் கவர்னராக இருந்தார். பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.… Read More »தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானார்