முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.15 மணிக்கு திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….. நிகழ்ச்சி விவரம்