Skip to content
Home » முதல்வராக பதவியேற்றார் அதிஷி

முதல்வராக பதவியேற்றார் அதிஷி

டில்லி முதல்வராக பதவியேற்றார் அதிஷி…

  • by Senthil

டில்லியின் புதிய முதல்வராக பதவியேற்று கொண்டார் அதிஷி. அதிஷிக்கு டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டில்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுறு கொண்டார் அதிஷி.

error: Content is protected !!