மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே மீன் பிடி வலையில் முதலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முதலை மீட்கப்பட்டு அணைக்களை முதலைகள் காப்பகத்தில் விடப்பட்டது. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் கிராமத்தில் வெண்ணாற்றில் மீனவர்கள்… Read More »மீன் பிடி வலையில் சிக்கிய குட்டி முதலை… தஞ்சையில் பரபரப்பு..