கும்பகோணம்…. முகமூடி கொள்ளையில் திடீர் திருப்பம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை, புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் உதயச்சந்திரன்(32). திருமணமானவர். 2 குழந்தைகள் உள்ளனர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2 தினங்களுக்கு முன் விடுமுறையில் குடும்பத்தினரை பார்க்க… Read More »கும்பகோணம்…. முகமூடி கொள்ளையில் திடீர் திருப்பம்