Skip to content
Home » மீனவர்கள்

மீனவர்கள்

நடுக்கடலில் மீனவர்கள் மோதல்! நாகையில் பரபரப்பு….

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. கோடியக்கரை தென் கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. நாகை மாவட்டம், தோப்புத்துறை… Read More »நடுக்கடலில் மீனவர்கள் மோதல்! நாகையில் பரபரப்பு….

வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

  • by Senthil

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமத்தில் இருந்து சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 பேர்  கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லைக்குள்  நேற்று இரவு  கடலில் வலை… Read More »வேதாரண்யம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழக மீனவரை கொன்ற இலங்கை கடற்படை….. ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்

  • by Senthil

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, சுட்டுக்கொல்வது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினர்… Read More »தமிழக மீனவரை கொன்ற இலங்கை கடற்படை….. ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்

தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

  • by Senthil

இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி ராமநாதபுரம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.… Read More »தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

ராமநாதபுரம் மாவட்டம்  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் ஸ்டிரைக்……5ம் தேதி ரயில் மறியல்

தடைகாலம் முடிகிறது…. கடலுக்கு செல்ல தயாராகும் தஞ்சை, நாகை மீனவர்கள்

தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது .இதையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் 61 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசால்… Read More »தடைகாலம் முடிகிறது…. கடலுக்கு செல்ல தயாராகும் தஞ்சை, நாகை மீனவர்கள்

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது…. அத்துமீறி நுழைந்ததாக வழக்கு

.இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி  5 நாட்டுப்படகுகறில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்களை கண்ட கடலோர காவல்படையினர் அவர்களை சுற்றி வளைத்து 14 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் எந்த… Read More »நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது…. அத்துமீறி நுழைந்ததாக வழக்கு

பொள்ளாச்சி…. பாஜக வேட்பாளர் மீனவர்களிடம் வாக்கு சேகரிப்பு

  • by Senthil

கோவை தெற்கு மாவட்ட  பாஜக பொறுப்பாளர் வசந்த ராஜன் பாஜக வேட்பாளராக  போட்டியிடுகிறார்,ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்று படுக்கையில்  மீன் பிடிக்கும் தொழிலாளர்கள்… Read More »பொள்ளாச்சி…. பாஜக வேட்பாளர் மீனவர்களிடம் வாக்கு சேகரிப்பு

2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

  • by Senthil

நாகை மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவநேச செல்வம், காளத்தி நாதன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர்.… Read More »2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

  • by Senthil

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ஆத்மநாதன் ,சிவநேசசெல்வம் இவரது சகோதரர் காளத்திநாதன் ஆகிய மூவரும்  மீன்பிடிக்க சென்றனர். நாகை துறைமுகத்திற்கு கிழக்கே 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.… Read More »நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

error: Content is protected !!