பார்க்கிங் பிரச்னை….. நடிகை சரண்யா மீது வழக்கு….
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும், அம்மா வேடத்திற்கும் பெயர் பெற்றவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன்… Read More »பார்க்கிங் பிரச்னை….. நடிகை சரண்யா மீது வழக்கு….