ரூ.300 கோடி சொத்துக்காக கார் ஏற்றி மாமனார் கொலை.. பெண் அதிகாரி கைது..
மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தம் புட்டேவர்(82). தொழிலதிபரான இவருக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளது. இவரது மகன் மனீஷ், டாக்டர் (60). மனீஷின் மனைவி அர்ச்சனா மனீஷ் புட்டேவர்(53). இவர்… Read More »ரூ.300 கோடி சொத்துக்காக கார் ஏற்றி மாமனார் கொலை.. பெண் அதிகாரி கைது..