ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.… Read More »ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…