சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று (டிசம்பர் 07) முதல் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர்,… Read More »சென்னையில் மழை… அனைத்து அதிகாரிகளும் பணியில் இருக்க உத்தரவு…