மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம்,… Read More »மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி