ஆசிரியை கொலைக்கு பிறகு மல்லிப்பட்டினம் அரசு பள்ளி திறப்பு….
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி கடந்த 20 ஆம் தேதி காதலன் மதன்குமாரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதை… Read More »ஆசிரியை கொலைக்கு பிறகு மல்லிப்பட்டினம் அரசு பள்ளி திறப்பு….