Skip to content
Home » மயிலாடுதுறை » Page 36

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Senthil

தஞ்சை மாவட்டம்,திருமண்டக்குடிஆரூரான் சர்க்கரை ஆலைகரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.112 கோடி நிலுவைத்தொகை, விவசாயிகளுக்கு வழங்காததைக்கண்டித்தும். விவசாயிகளது வங்கிக் கடன் தொகை ரூ.200கோடியை கட்டாத நிர்வாகத்தை கண்டித்தும் 53 நாட்களாக நடத்தி வரும் திருமண்டக்குடி… Read More »மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் கண்டன ஆர்ப்பாட்டம்…..

வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் 14 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமான அத்தி மரத்தால்… Read More »வானமுட்டி பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றம்…

கோயிலில் நடராஜரை பல்லக்கில் சுமக்கும் பெண்கள்….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் வானதிராஜபுரம் அருகே உள்ள கடலங்குடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கச்ச பரமேஸ்வர ஆலயம் உள்ளது. இங்கு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் சிலைக்கு பஞ்ச திரவியம் வைத்து சிறப்பு அபிஷேகம்… Read More »கோயிலில் நடராஜரை பல்லக்கில் சுமக்கும் பெண்கள்….

சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில்  நேற்று மார்கழி திருவாதிரை என்பதால் சுவாமிக்கு திருவாதிரை களி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி உயிரிழப்பு

பருவமழை…. விவசாய நிலங்கள் பாதிப்பு…. நிவாரண தொகை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 40031 விவசாயிகளுக்கு ரூ.43.92 கோடி இடுபொருள் நிவாரண தொகை வழங்கப்பட்டது. இந்த நிவாரணம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் கடவாசல் ஊராட்சியில்… Read More »பருவமழை…. விவசாய நிலங்கள் பாதிப்பு…. நிவாரண தொகை…

மயிலாடுதுறை….கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய… Read More »மயிலாடுதுறை….கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்….

பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.… Read More »பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

மயிலாடுதுறை…. பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கம்…

மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை மயிலாடுதுறை நகரில் உள்ள மூதாட்டி ஒருவருக்கும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

கோவில் இடத்தில் வசிப்பவர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சித்தர் காட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பெருந்திரள்… Read More »கோவில் இடத்தில் வசிப்பவர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்….

மயிலாடுதுறை…. பொதுவிநியோகத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

மயிலாடுதுறை சித்தர் காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பொது விநியோகத்தை பாதுகாத்திடவும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் தமிழ்நாடு நுகர்பொருள்… Read More »மயிலாடுதுறை…. பொதுவிநியோகத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!