Skip to content
Home » மயிலாடுதுறை » Page 3

மயிலாடுதுறை

திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

  • by Senthil

திருச்சி இந்து தமிழ் திசை நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபராக பணியாற்றியவர் கல்யாணசுந்தரம் எனும் கல்யாணம்(50) சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக வீட்டில் ஒய்வுபெற்று வந்தார். நேற்று இரவு வேங்கூரில் உள்ள தனது… Read More »திருச்சி தமிழ் இந்து தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்…

பொருளாதார சரிவை பிரதமர் மோடி தடுத்து நிறுத்துவார்…..மதுரை ஆதினம் பேட்டி.

  • by Senthil

மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனகர்த்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்…   சூரியனார்கோவில் ஆதீனம் திருமணம் செய்து கொண்டது குறித்து  அவரிடம் கேட்டதற்கு  மதுரை ஆதீனம்  கூறியதாவது: தம்பிரான்கள் ஆதீன கர்த்தர்களுக்கு… Read More »பொருளாதார சரிவை பிரதமர் மோடி தடுத்து நிறுத்துவார்…..மதுரை ஆதினம் பேட்டி.

பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்-தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிமாறன் மகன் மனோஜ்(16). இவர் மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு கணினி அறிவியல்… Read More »பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்-தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

மயிலாடுதுறை  மாவட்டத்தில் நேற்று   நள்ளிரவு முதல் விடியற்காலை வரை இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்தது. ஆனால் இன்று காலை மழை இல்லை.  இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

  • by Senthil

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி துலா உற்சவ தீர்த்தவாரி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இந்த ஆண்டு ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 17ம்… Read More »மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

துலா உற்சவம்….. மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும்1 5ம்தேதி விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவ.15 (வெள்ளிக்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றை முன்னிலைப்படுத்தி நடைபெறும் முக்கிய உற்சவமாக ஐப்பசி… Read More »துலா உற்சவம்….. மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும்1 5ம்தேதி விடுமுறை

மயிலாடுதுறை…. ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா…

  • by Senthil

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 3ம் திருநாளாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் குமரக்கட்டளை… Read More »மயிலாடுதுறை…. ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா…

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர்…..தேடி வரும் கடலோர போலீசார்..

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர் தவறி விழுந்து மாயம்* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் கிராமங்களைச் சேர்ந்த… Read More »கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த மீனவர்…..தேடி வரும் கடலோர போலீசார்..

குண்டு குழியுமான ரோடு.. விபத்தில் சிக்கிய ஏட்டு பலி..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் பரந்தாமன்(35).  பாகசாலை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றிய இவர் தற்போது எஸ்பி. அலுவலக கேண்டினில் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் பரந்தாமன்… Read More »குண்டு குழியுமான ரோடு.. விபத்தில் சிக்கிய ஏட்டு பலி..

மயிலாடுதுறை பத்திரப்பதிவு அலுவலகத்தில்…… விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு…..

மயிலாடுதுறையில் உள்ள பதிவுத்துறை ஒருங்கிணைந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மனோகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. கணக்கில் வராத 22 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்து விடிய விடிய விசாரணை:-… Read More »மயிலாடுதுறை பத்திரப்பதிவு அலுவலகத்தில்…… விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு…..

error: Content is protected !!