மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..
மயிலாடுதுறையில் அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் திரளாக… Read More »மயிலாடுதுறை…. உலக குருதி கொடையாளர் தினம் வழிப்புணர்வு பேரணி..