மயிலாடுதுறை…. மத்திய அரசால் கொண்டு வந்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் வெள்ளையனே வெளியேறு போராட்ட தினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட… Read More »மயிலாடுதுறை…. மத்திய அரசால் கொண்டு வந்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்..