மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் நடப்பட்ட இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல்வே இடங்களில் சாலை ஓரங்களிலிருந்த புளியமரம் ஆலமரம்… Read More »மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….