சேலம் சென்ற ரயில் திருச்சியில் பழுது.. பயணிகள் அவதி..
மயிலாடுதுறையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. 8 பெட்டிகளுடன் புறப்பட்டு வந்த இந்த ரயில் காலை 9.55 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தது. பின்னர்… Read More »சேலம் சென்ற ரயில் திருச்சியில் பழுது.. பயணிகள் அவதி..