திருவாரூர்…..பொதுமக்கள், மாணவர்களிடம் மனுக்கள் பெற்ற முதல்வர்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார். அங்குள்ள சன்னதி தெரு இல்லத்தில் அவர் தங்கி இருந்தார்.இன்றுகாலை அவர் மன்னார்குடி நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்காக ஆயத்தமாக இருந்தார். அப்போது அங்கு ஏராளமானவர்கள் வந்து மனு கொடுத்தனர்.… Read More »திருவாரூர்…..பொதுமக்கள், மாணவர்களிடம் மனுக்கள் பெற்ற முதல்வர்