கர்நாடகாவில் பரபரப்பு… காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் அமித் ஷா திடீர் பேச்சு
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு எம்.எல்.ஏ சீட் தராத அதிருப்தியில் பாஜவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, காங்கிரஸ் சார்பில் போட்டியில் தோற்றார் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனாலும் அவரை சட்ட மேலவை உறுப்பினராக்கியது காங்கிரஸ்… Read More »கர்நாடகாவில் பரபரப்பு… காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருடன் அமித் ஷா திடீர் பேச்சு