மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 10 தினங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால் ஒரு நாள் கூட கூட்டம் முழுமையாக நடைபெறவில்லை. தினமும் எதிர்க்கட்சிகள் அதானி பிரச்னை, மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்… Read More »மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது