நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி… மதுரை வாலிபர் கைது….
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் விசாரித்தபோது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம்… Read More »நூதன முறையில் ஆன்லைன் லாட்டரி மோசடி… மதுரை வாலிபர் கைது….