மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.… Read More »மணிப்பூர் கலவரம்….. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு பணி, ரூ.10 லட்சம் நிவாரணம்