திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று “மஞ்சள் அலெர்ட்”
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை.. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இடி… Read More »திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று “மஞ்சள் அலெர்ட்”