சி.பி. ராதாகிருஷ்ணன் மகா., வுக்கு மாற்றம்..
நேற்று மாலை ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு… ராஜஸ்தான் கவர்னராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிக்கிம் கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்துார் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல்,… Read More »சி.பி. ராதாகிருஷ்ணன் மகா., வுக்கு மாற்றம்..