கோவையில் பெண் போலீசார்களுக்கு மாரத்தான் போட்டி…..
பெண்கள் காவல்துறையில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி… Read More »கோவையில் பெண் போலீசார்களுக்கு மாரத்தான் போட்டி…..