மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி
திருச்சி-தஞ்சை சாலையில் பழைய பால் பண்ணை அருகே சூர்யா என்ற பெயரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் விளையாட வரும்போது அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. உறுப்பினர்கள்… Read More »மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது….. திருச்சியில் போலீசார் அதிரடி