போலி சான்றிதழ் மூலம் 26 வருடம் பணியாற்றிய துறையூர் ஆசிரியை…. போலீஸ் வலை
திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியை சேர்ந்தவர் சகாயசுந்தரி(49) இவர் 1997ல் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதாக கல்வி அதிகாரிக்கு புகார் வந்தது. அதன் பேரில் இவரது… Read More »போலி சான்றிதழ் மூலம் 26 வருடம் பணியாற்றிய துறையூர் ஆசிரியை…. போலீஸ் வலை