போலி சான்றிதழ் மூலம் அரசு பணி…..டிஎஸ்பி, ஆர்டிஓ உள்பட 9 பேர் மீது வழக்கு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் நடந்த முறைகேடு பற்றி 2020ல் துணைவேந்தர் உயர்கல்வித்துறை செயலருக்கு அறிக்கை அனுப்பினார். அறிக்கையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் போலி… Read More »போலி சான்றிதழ் மூலம் அரசு பணி…..டிஎஸ்பி, ஆர்டிஓ உள்பட 9 பேர் மீது வழக்கு