அரியலூர் அருகே… பொக்லைன் எந்திரத்துக்கு தீவைப்பு?
விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியிலும் இந்த பணி நடக்கிறது. சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு காடுவெட்டி… Read More »அரியலூர் அருகே… பொக்லைன் எந்திரத்துக்கு தீவைப்பு?