மறைமலை அடிகளார் பேத்திக்கு ரூ.1 லட்சம்….. எடப்பாடி வழங்கினார்
தமிழறிஞரும், தமிழ் ஆய்வாளருமான , தூய தமிழ் இயக்கத்தின் தந்தை என போற்றப்பட்ட மறைமலை அடிகளார் மகன் மறை.பச்சையப்பன். இவருடைய மகள் லலிதா ( 42). பி.காம். பட்டதாரியான இவர் தஞ்சை கீழவாசல் டபீர்குளம்… Read More »மறைமலை அடிகளார் பேத்திக்கு ரூ.1 லட்சம்….. எடப்பாடி வழங்கினார்