விளையாட்டுப் போட்டி.. சாம்பியன்சிப் வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை…
புதுக்கோட்டையில் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நடந்த விளையாட்டுப் போட்டியில் தஞ்சை அருகே வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை அருகே சுப்பிரமணியன்… Read More »விளையாட்டுப் போட்டி.. சாம்பியன்சிப் வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சாதனை…