நெல்லை பெண்கள் சிறையில் புகுந்த வெள்ளம்
நெல்லை வெள்ளக்கோவிலில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். நெல்லை கொக்கிரகுளத்தில் பெண்கள் கிளை சிறை உள்ளது. இந்த சிறைக்குள்ளும் வெள்ளம்… Read More »நெல்லை பெண்கள் சிறையில் புகுந்த வெள்ளம்