ரயில்வே அருங்காட்சியத்தில் இரும்பு கேட் விழுந்து பெண் காவலர் காயம்..
சென்னை பெரம்பூர் அடுத்துள்ளது ஐசிஎப் பகுதி. இங்கு ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. அதன் அருகிலேயே ரயில்வே அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து, நூறாண்டு… Read More »ரயில்வே அருங்காட்சியத்தில் இரும்பு கேட் விழுந்து பெண் காவலர் காயம்..