புதுக்கோட்டை பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி…
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சப்.இன்ஸ்பெக்டர் சங்கீதாவை, ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், எஸ்.ஐ. சங்கீதா அதிக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததாக… Read More »புதுக்கோட்டை பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி…