சமயபுரம் பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த தயாளன் சமீபத்தில் தென் மண்டலத்துக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து சமயபுரம் எஸ்.ஐயாக இருந்த கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மாமூல் வசூல், பணியில் அலட்சியம் போன்ற புகார்கள் தொடர்ந்து வந்ததால்,… Read More »சமயபுரம் பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்