புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…. கனமழையால் நடவடிக்கை..
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி , கரூர் ஆகிய மாவட்டம் மக்களுக்கு சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.… Read More »புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…. கனமழையால் நடவடிக்கை..