நாகை-காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால்,நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9, துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடக்கு வங்கடலின் மத்திய பகுதிகளில்… Read More »நாகை-காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு….