புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய்…
டிசம்பர் 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல்… Read More »புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார் தவெக தலைவர் விஜய்…