புதுகை ரோட்டரி சங்க சமத்துவ பொங்கல் விழா….
புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.மரவப்பட்டி எம்எஸ்எம். முத்துராமன் ரோட்டரி ஹாலில் நடந்த விழாவிற்கு ரோட்டரி சங்க தலைவர் கேஎல்.கேஏ.ராஜாமுகமது தலைமை வகித்தார்.செயலாளர் எஸ்.அருள்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.ரோட்டரி திட்ட இயக்குனர்… Read More »புதுகை ரோட்டரி சங்க சமத்துவ பொங்கல் விழா….