படியளக்கும் திருநாள்……. புதுகை சாந்தநாத சுவாமி, வேதநாயகி வீதிஉலா….
புதுக்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாந்தநாதசுவாமி சமேத ஸ்ரீ வேதநாயகி அம்பாள் ஆலயத்தில் இன்று மஹா அஷ்டமி (சுவாமி படியளக்கும் திருநாள்) கொண்டாடப்பட்டது. காலை 8.30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் சப்பரத்தில் அமர்ந்துவீதி உலா… Read More »படியளக்கும் திருநாள்……. புதுகை சாந்தநாத சுவாமி, வேதநாயகி வீதிஉலா….