நவீன வாக்காளர் அடையாள அட்டை… ஈரோட்டில் வழங்கல்
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் புகைப்படம், முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கி வருகிறது. தற்போது இந்த அடையாள அட்டையில்புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த… Read More »நவீன வாக்காளர் அடையாள அட்டை… ஈரோட்டில் வழங்கல்