கோவைக்கு 24 புதிய பஸ்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்தார்…
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பணிமனையில், கருமத்தம்பட்டி பகுதிகளிலிருந்து மாநகருக்கு செல்லும் 24 புதிய தாழ்தளப் பேருந்துகளை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். மகளிர் முன்னேற்றமே சமூக முன்னேற்றமென, மகளிர்,… Read More »கோவைக்கு 24 புதிய பஸ்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்தார்…